தமிழே சிவம்
சிவமே இசை
திரு என்பது தெய்வத்தன்மை எனவும் இணைதல்எனவும் பொருள்பட்டு, திருமனம் என்பது மேன்மையான தெய்வீகத் துணையோடு இணைதல் எனப்படுகின்றது.
தனக்கொரு சடங்கு செய்யத் தான்பிறர் நோக்கித் தொங்கும் இனக்குறை நீங்கி இன்பத் தமிழ்மறை ஓதி என்றும் சினத்துவந் தடர்க்கும் செவ்வேல் செந்தமிழ் இறைவன் அருளால் தினம்தினம் தமிழர் ஆண்மை தரைமிசைத் தளரா தோங்க!
மு.பெ.சத்தியவேல் முருகனார்.
தமிழர்களாக பிறந்த ஓவ்வொருவரும் தன் வாழ்வில் தமிழுக்காக இந்த திருமணம் மட்டும் செய்தால் போதும். தமிழ் தானே வளரும்.
திருமணம் மட்டும் அல்லாது அதற்கு பிறகு வரும் வளைகாப்பு, தொட்டிலிட்டு குழந்தைக்கு பெயர் சூட்டுதல், காதணி விழா, புதுமனை புதுவிழா, மணி, பவளம், முத்துவிழா, போன்ற அனைத்து விழாக்களும், தேன் தமிழில் செய்ய ஏற்பாடு
செய்துத்தரப்படும்.
தமிழே வாழ்க! தமிழே வளர்க!!